திருப்புகழ் பாடல் 22 – Thiruppugazh Song 22 – அந்தகன் வருந்தினம்: Anthagan Varum Thinam

திருப்புகழ் பாடல் 22 – திருச்செந்தூர் ராகம் – ஹிந்தோளம்; தாளம் – அங்கதாளம் (7) (கண்ட ஜாதி ரூபகம்) தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2 தந்தன தனந்தனந் தனதனத்தந்தன தனந்தனந் தனதனத்தந்தன தனந்தனந் தனதனத் …… தனதான அந்தகன் வருந்தினம் பிறகிடச்சந்ததமும் வந்துகண் டரிவையர்க்கன்புருகு சங்கதந் தவிரமுக் …… குணமாள அந்திபக லென்றிரண் டையுமொழித்திந்திரிய சஞ்சலங் களையறுத்தம்புய பதங்களின் பெருமையைக் …… கவிபாடிச் செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்கந்தனை யறிந்தறிந் தறிவினிற்சென்றுசெரு …

திருப்புகழ் பாடல் 21 – Thiruppugazh Song 21 – அங்கை மென் குழலாய்: Angai MenKuzhalai

திருப்புகழ் பாடல் 21 – திருச்செந்தூர் தந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானா …… தனதான அங்கை மென்குழ லாய்வார் போலேசந்தி நின்றய லோடே போவாரன்பு கொண்டிட நீரோ போறீ …… ரறியீரோ அன்று வந்தொரு நாள்நீர் போனீர்பின்பு கண்டறி யோநா மீதேஅன்று மின்றுமொர் போதோ போகா …… துயில்வாரா எங்க ளந்தரம் வேறா ரோர்வார்பண்டு தந்தது போதா தோமேலின்று தந்துற வோதா னீதே …… னிதுபோதா திங்கு நின்றதென் …

திருப்புகழ் பாடல் 13 – Thiruppugazh Song 13 – கந்தனென் றென்றுற்றுனைநாளும்

திருப்புகழ் பாடல் 13 – திருப்பரங்குன்றம்ராகம் – ஹிந்தோளம் ; தாளம் – அங்கதாளம் (7 1/2)தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3 தந்தனந் தத்தத் …… தனதான சந்ததம் பந்தத் …… தொடராலேசஞ்சலந் துஞ்சித் …… திரியாதே கந்தனென் றென்றுற் …… றுனைநாளும்கண்டுகொண் டன்புற் …… றிடுவேனோ தந்தியின் கொம்பைப் …… புணர்வோனேசங்கரன் பங்கிற் …… சிவைபாலா செந்திலங் கண்டிக் …… கதிர்வேலாதென்பரங் குன்றிற் …… பெருமாளே.

திருப்புகழ் பாடல் 16 – Thiruppugazh Song 16 – பதித்த செஞ்சந்த: Pathiththa Senjanthanam

திருப்புகழ் பாடல் 16 – திருப்பரங்குன்றம் தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் …… தனதான பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் …… தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் …… றிளைஞோர்கள் துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் …… கொடியார்பால் துவக்குணும் பங்கப் …

திருப்புகழ் பாடல் 10- Thiruppugazh Song 10- கறுக்கும் அஞ்சன விழியிணை – Karukkum Anjana Vizhiyinai

திருப்புகழ் பாடல் 10 – திருப்பரங்குன்றம் தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடுநெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொருகனிக்குள் இன்சுவை அழுதுகும் ஒருசிறு …… நகையாலே களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெமனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு …… கொடுபோகி நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுறஅணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொரநகத்த ழுந்திட அமுதிதழ் பருகிய …… மிடறு஡டே நடித்தெ ழுங்குரல் …

திருப்புகழ் பாடல் 17 – Thiruppugazh Song 17 – பொருப்புறுங் கொங்கையர்: Poruppurung Kongaiyar

திருப்புகழ் பாடல் 17 – திருப்பரங்குன்றம் தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தனதனத்தனந் தந்தன …… தந்ததான பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றியபிணக்கிடுஞ் சண்டிகள் …… வஞ்சமாதர் புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்முருக்குவண் செந்துவர் …… தந்துபோகும் அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்அறச்சிவந் தங்கையில் …… அன்புமேவும் அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்அருட்பதம் பங்கயம் …… அன்புறாதோ மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்விதித்தெணுங் கும்பிடு …… கந்தவேளே மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழுமிசைக்கிடுஞ் செந்தமிழ் …… அங்கவாயா பெருக்குதண் …

திருப்புகழ் பாடல் 19 – Thiruppugazh Song 19 – வடத்தை மிஞ்சிய: Vadaththai Minjiya

திருப்புகழ் பாடல் 19 – திருப்பரங்குன்றம் தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான வடத்தை மிஞ்சிய புளகித வனமுலைதனைத்த றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு …… மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெலநகைத்து நண்பொடு வருமிரும் எனஉரைவழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் …… தொடுபோதே விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுளமருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு …… தொழில்தானே விளைத்தி டும்பல …

திருப்புகழ் பாடல் 20 – Thiruppugazh Song 20 – வரைத்தடங் கொங்கை: Varaithadam Kongai

திருப்புகழ் பாடல் 20 – திருப்பரங்குன்றம் தனத்தனந் தந்ததான தனத்தனந் தந்ததானதனத்தனந் தந்ததான …… தனதான வரைத்தடங் கொங்கை யாலும்வளைப்படுஞ் செங்கை யாலும்மதர்த்திடுங் கெண்டையாலும் …… அனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும்விரைத்திடுங் கொண்டை யாலும்மருட்டிடுஞ் சிந்தை மாதர் …… வசமாகி எரிப்படும் பஞ்சு போலமிகக்கெடுந் தொண்ட னேனும்இனற்படுந் தொந்த வாரி …… கரையேற இசைத்திடுஞ் சந்த பேதம்ஒலித்திடுந் தண்டை சூழும்இணைப்பதம் புண்ட ஡ணகம் …… அருள்வாயே சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்இளக்ரவுஞ் சந்த னோடுதுளக்கெழுந் தண்ட கோளம் …… …

திருப்புகழ் பாடல் 11- Thiruppugazh Song 11 – கனகந்திரள் கின்றபெ ருங்கிரி – Kanaganthiralkindra Perungiri

திருப்புகழ் பாடல் 11 – திருப்பரங்குன்றம்ராகம் – சங்கராபரணம் / நீலாம்பரி; தாளம் – திஸ்ரத்ருபுடை (7) தனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தனதனதந்தன தந்தன தந்தன …… தனதான கனகந்திரள் கின்றபெ ருங்கிரிதனில்வந்துத கன்தகன் என்றிடுகதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு …… கதியோனே கடமிஞ்சி அநந்தவி தம்புணர்கவளந்தனை உண்டுவ ளர்ந்திடுகரியின்றுணை என்றுபி றந்திடு …… முருகோனே பனகந்துயில் கின்றதி றம்புனைகடல்முன்புக டைந்தப ரம்பரர்படரும்புயல் என்றவர் அன்புகொள் …… மருகோனே பலதுன்பம்உழன்றுக லங்கியசிறியன்புலை யன்கொலை யன்புரிபவமின்றுக ழிந்திட வந்தருள் …