திருப்புகழ் பாடல் 4 – Thiruppugazh Song 4 – Ninathu Thirumadi – Vinayakar Paadal

திருப்புகழ் பாடல் 4 – விநாயகர்ராகம் – ஹம்ஸத்வனி; தாளம் – அங்கதாளம் (7 1/2) தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2 தனன தனதன தத்தன தத்தனதனன தனதன த்ததன தத்தனதனன தனதன த்ததன தத்தன …… தனதான நினது திருவடி சத்திம யிற்கொடிநினைவு கருதிடு புத்திகொ டுத்திடநிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு …… நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரிநிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் …… இளநீரும் மனது மகிழ்வொடு …

திருப்புகழ் பாடல் 3 – Thiruppugazh Song 3 – Umbartharu Thenumani – Vinayakar Paadal

திருப்புகழ் பாடல் 3 – விநாயகர்ராகம் – ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் – அங்கதாளம் (8) தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3 தந்ததனத் தானதனத் …… தனதான உம்பர்தருத் தேநுமணிக் …… கசிவாகிஒண்கடலிற் றேனமுதத் …… துணர்வூறி இன்பரசத் தேபருகிப் …… பலகாலும்என்றனுயிர்க் காதரவுற் …… றருள்வாயே தம்பிதனக் காகவனத் …… தணைவோனேதந்தைவலத் தாலருள்கைக் …… கனியோனே அன்பர்தமக் கானநிலைப் …… பொருளோனேஐந்துகரத் தானைமுகப் …… பெருமாளே.

திருப்புகழ் பாடல் 2 – Thiruppugazh Song 2 – Pakkarai Vichithiramani – Vinayakar Thuthi

பாடல் 2 விநாயகர் துதிராகம் – நாட்டை / மோகனம்; தாளம் – ஆதி தத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்ததன …… தனதான பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடைபட்சியெனு முக்ரதுர …… கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழியபட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதருசிற்றடியு முற்றியப …… னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடுசெப்பெனஎ னக்கருள்கை …… மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை …

திருப்புகழ் முதல் பாடல் – Thiruppugazh Song 1 – Kaithala Niraikani – Vinayakar Thuthi

பாடல் 1 – விநாயகர் துதிராகம் – நாட்டை, தாளம் – ஆதி தத்தன தனதன தத்தன தனதனதத்தன தனதன …… தனதான கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுகன் …… அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவகற்பகம் எனவினை …… கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்மற்பொரு திரள்புய …… மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய …… முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் …

சர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள் – Gayatri Mantra for All Gods & Goddess

27 Nakshatra Gayatri Mantras – 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Lord Ayyappa Gayatri Mantra Lakshmi Narasimha Gayatri Mantra Tulasi Gayatri Mantra in Tamil – துளசி காயத்ரி மந்திரம் Garbharakshambigai Gayathri Mantra to conceive and also to prevent abortion Yama Gayatri Mantra Vishnu Gayatri Mantra Varuna Gayatri Mantra Tulasi Gayatri Mantra Sita Gayatri Mantra Rama Gayatri Mantra Radha …

27 Nakshatra Gayatri Mantras – 27 நட்சத்திர காயத்ரி மந்திரம்

Ashwini Nakshatra Gayatri Mantra – அஸ்வினி நட்சத்திர காயத்ரி மந்திரம் Barani Nakshatra Gayatri Mantra – பரணி நட்சத்திர காயத்ரி மந்திரம் Kiruthigai Nakshatra Gayatri Mantra – கிருத்திகை நட்சத்திர காயத்ரி மந்திரம் Rohini Nakshatra Gayatri Mantra – ரோஹிணி நட்சத்திர காயத்ரி மந்திரம் Mirugasirisham Nakshatra Gayatri Mantra – மிருகசீரிடம் நட்சத்திர காயத்ரி மந்திரம் Thiruvathirai Nakshatra Gayatri Mantra – திருவாதிரை நட்சத்திர காயத்ரி மந்திரம் Punarpoosa …

குலதெய்வ வழிபாடு மந்திரம் – Kula Deiva Mantra

குலதெய்வம் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்: ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா மந்திர விளக்கம்: பிணி, துக்கம், வறுமை, பலவீனம், மனநோய், இவற்றையெல்லாம் என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் குலதெய்வமாகிய உன்னை வணங்குகின்றேன். இப்படியாக மனமுருகி எவரொருவர் குலதெய்வத்தை தினம்தோறும் வழிபடுகிறாரோ அவரது வாழ்க்கை நிச்சயம் குல தெய்வத்தின் அருளால் வரமாக தான் இருக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. …

27 நட்சத்திரங்களுக்கு உரிய பரிகார விருட்சங்கள் – Parihara Trees for 27 Nakshatras

ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப வணங்க வேண்டிய தெய்வங்கள், அன்னதானம், பழங்கள், பறவை, சின்னம், அதிதேவதை, பரிகார ஸ்தலங்கள் போன்றவை நமது DIVINEINFOGURU.COM இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், இன்று 27 நட்சத்திரங்களுக்கு உரிய பரிகார விருட்சங்கள் பற்றி பார்க்கப் போகிறோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படி அவரவர் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை வணங்கினால் சகல தோஷங்களூம் விலகும். இதற்காக தான் ஒவ்வொரு கோவிலிலும் தல விருட்சங்கள் வைத்து வழிபட …

1008 முருகன் போற்றிகள் – 1008 Murugan Potri

தமிழ் கடவுளான முருகனின் 1008 போற்றிகள் முருக பக்தர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் கடவுள் முருகனை போற்றி பாடி அய்யனின் அருளும் வரமும் பெற்று வளமுடன் வாழ்க..! ஓம் முருகா போற்றி! கந்தா போற்றி..! கடம்பா போற்றி..! ஓம் அரி மருகனே போற்றி ஓம் அரவக் குன்றத்து அப்பா போற்றி ஓம் அழல் நிறத்தோய் போற்றி ஓம் ஆறமர் செல்வா போற்றி ஓம் ஆழ்கெழுகடவுட் புதல்வா போற்றி ஓம் ஆறுபடை முருகா போற்றி ஓம் அகத்தமரும் முருகா …