Lord Shiva’s Powerful Mantras – சக்திவாய்ந்த சிவ மந்திரம்

பரம்பொருளான சிவ பெருமானை நினைத்தாலே அருள் தரும் கருணைக் கடலான சிவனை அவருடைய சக்தி வாய்ந்த மந்திரங்கள் கொண்டு மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களை இப்போது பார்க்கலாம். பஞ்சாட்சர சிவ மந்திரம்: ஓம் நமசிவாய இந்த மந்திரத்தை தினமும் மனதில் உரு போட பரம்பொருளான சிவன் உடனிருந்து அருள் புரிவான். ஓம் நமசிவாய என்பதின் பொருள் நான் பரம்பொருளான சிவபெருமானை வழிபடுகிறேன் என்பதாகும். இம்மந்திரத்தை தினமும் 108 முறை …

108 Ayyappan Saranam in tamil

108 ஐயப்ப சரண கோஷம் சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா வனதேவத மாறே சரணம் ஐயப்பா துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா அச்சன் …

இறைவியின் இனிய நாமங்கள் (பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் )Iraiviyin Iniya Naamangal (Tamil baby girl Names )

Some of the Thamizh names of Goddess Shakthi are listed here. அங்கயற்கண்ணி ankayaRkaNNi அஞ்சன நாயகி anchananAyaki அபிநயா Abinaya அபிராமி Abirami அம்பாயிரவள்ளி ambAyiravalli அருந்தவ நாயகி arunthava nAyaki அருமருந்தம்மை arumarundhammai அருள் நாயகி aruL nAyaki அல்லியங்கோதை alliyankOdhai அழகம்மை azagammai அழகார்ந்த நாயகி azakaarndha naayaki அழகிய நாயகி azagiyanAyaki அழகு சடைமுடியாள் azagu chaDai muDiyAL அழகு நாயகி azagunAyaki அறம் வளர் செல்வி  aRamvaLarchelvi …

Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை:

கந்த சஷ்டி விரத மகிமைகள்,கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை,கந்தசஷ்டி விரதத்தின் பலன்,வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் …