கஷ்ட காலங்களில் கடவுள்

 2,758 total views,  2 views today

 2,758 total views,  2 views today கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும் கஷ்ட காலங்களில் கடவுள் ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் …

புத்தரும் தொழிலாளியும்

 1,836 total views

 1,836 total views தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் புத்தர் மீது பேரன்பு கொண்டவர். திடீரென்று, இரண்டு நாட்களாக அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவர் குடும்பம் பட்டினி கிடந்தது. என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவரை நம்பி கடன் கொடுப்பவர்களும்யாரும் இல்லை. மன வருத்தத்துடனும், சிந்தனையுடனும் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அருகிலிருந்த குளத்தில் ஒரு தாமரை மலர்ந்திருப்பதுஅவர் பார்வையில் பட்டது. அந்த மலர், வழக்கமான தாமரை மலராக இல்லை. அபூர்வமான அழகுடன் இருந்தது. அடர் …

Is it good to wear Ring on Thumb Finger?

 2,381 total views,  2 views today

 2,381 total views,  2 views today Its quiet natural now-a-days to wear ring on Thumb finger that too for the fashion buddies. Is it good to wear Ring on Thumb finger? Obviously.. Its Bigg No…. Ring should be worn on Ring finger only. We shouldn’t wear any form of metals in Thumb Finger. It leads to connect …

பிரதோஷ வழிபாடு

 2,532 total views,  2 views today

 2,532 total views,  2 views today பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவனுக்கு உரிய விரதங்களிலும் வழிபாடுகளிலும் முக்கியமான வழிபாடு ஆகும். பிரதோஷம் காலம் என்பது வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டு பட்சங்களிலும்  திரயோதசி திதியில்வி மாலை சூரிய மறைவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்ர முன்னும்த மற்றும்ம் பின்னும் உள்ள காலமாகும். அன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, …

Yama Gayatri Mantra

 1,630 total views

 1,630 total views Yama Gayatri Mantra To get freedom from the fear of death Aum Surya-Putraye Vidmahe Mahakalaye Dhimahi Tanno Yamah Prachodayat Meaning of Yama Gayatri Mantra: “Om. Let us meditate on the great son of the sun god. May that Yama Deva, the lord of time, inspire and illumine our mind and understanding.”

Vishnu Gayatri Mantra

 1,463 total views

 1,463 total views Vishnu Gayatri Mantra Om Narayanaya Vidhmahe Vasudevaya Dheemahe Tanno Vishnu Prachodayaath Meaning of Vishnu Gayatri Mantra: “Om. Let us meditate on Sri Narayana, the Lord who dwells in all beings, and is known as the Sovereign of the world. May that Sri Vishnu inspire and illumine our mind and understanding.”

Varuna Gayatri Mantra

 2,064 total views,  2 views today

 2,064 total views,  2 views today Varuna Gayatri Mantra to love between man & woman Aum Jalbimbaye Vidmahe Nila Purushaye Dhimahi Tanno Varunah Prachodayat Meaning of Varuna Gayatri Mantra: “Om. Let us meditate on the great Lord Varuana. All the waters in the world are His reflection. May that glorious Varuna Deva, whose form is a beautiful …