Ayyappan 1008 Saranam in Tamil – ஐயப்பன் 1008 சரண கோஷங்கள்
ஐயப்பன் 1008 சரண கோஷங்கள்
The Enlightening Path to Divine Consciousness
ஐயப்பன் 1008 சரண கோஷங்கள்
சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்! கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. …
சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும். பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம். மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும். வீட்டிலிருக்கும் …
அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி ஓம் அய்ங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா ஓம் அச்சன் கோயில் அரசே சரணம் ஐயப்பா ஓம் அகில உலக நாயகனே சரணம் ஐயப்பா ஓம் அனாதை ரட்சகனே சரணம் ஐயப்பா ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா ஓம் அபிஷேகப்பிரியனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் அதிர்வேட்டு பிரியனே சரணம் ஐயப்பா ஓம் …
Ayyappan Aadmartha Mantram PDF Ayyappan Aadmartha Mantram in Tamil PDF free download
கோபத்தை குறைக்கும் ஐராவதேஸ்வரர் கோவில் பெருந்தோட்டத்தில் உள்ளது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஐராவதேஸ்வரர் ஆலயம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர். இறைவி அதிதுல்ய குஜாம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் பலிபீடம், நந்தி இருக்க, இடது புறம் தனிக் கோவிலில் ‘வாதாடும் கணபதி’ அருள்பாலிக்கிறார். …
ஏகாதசி விரதம் – புராணக் கதை மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதத்திற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்த புராணக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். பவுர்ணமி திதிக்கு பிறகு 11-ம் நாளில் வரும் திதி ஏகாதசி ஆகும். ஒரு முறை முரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்த அசுரனை அழிக்க மகாவிஷ்ணு போரிட்டார். இந்தப் போர் 1000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது. ஒரு கட்டத்தில் இருவருமே களைப்படைந்தனர். மகாவிஷ்ணு …
புராண கதாபாத்திரங்கள் மாபலி சக்கரவர்த்தி அசுரர்களின் அரசன் மாபலி. இந்த மன்னன், நாராயணரையே எப்போதும் நினைத்து வழிபட்டு வந்த பிரகலாதனின் பேரன் ஆவார். மாவலி சக்கரவர்த்தி தன்னுடைய வலிமையால், மூன்று உலகங்களையும் ஆட்சி செய்து வந்தார். வளர்ந்து கொண்டே சென்ற மாபலியின் வலிமையால், தனது இந்திர பதவிக்கு ஆபத்து வரலாம் என்று தேவேந்திரன் அச்சம் கொண்டான். அவனது அச்சத்தைப் போக்குவதுடன், மாபலிக்கும் அனுக்கிரகம் செய்ய நினைத்த மகாவிஷ்ணு, வாமனராக அவதாரம் எடுத்தார். பின்னர் மாபலி சக்கரவர்த்தியிடம் சென்று …