திருவிளக்கு பஜனை | Thiruvilakku Bhajanai Song Lyrics Tamil

திருவிளக்கு பஜனை | Thiruvilakku Bhajanai Song Lyrics Tamil திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே தேவியின் வடிவே திருவிளக்கே தேவியே உனக்கு நமஸ்காரம்இருளை அகற்றும் திருவிளக்கே இன்பம் அளிக்கும் திருவிளக்கே எங்கும் ஒளிதரும் திருவிளக்கே லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்மங்கள ஜோதியாம் திருவிளக்கே மாலையில் ஒளி தரும் திருவிளக்கே . காலையில் ஒளிதரும் திருவிளக்கே சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்திருமகள் வடிவே திருவிளக்கே தேவரும் பணியும் திருவிளக்கே தெள்ளிய ஜோதியே திருவிளக்கே சாரதே உனக்கு நமஸ்காரம்அஷ்டலக்ஷ்மி வடிவே …

ஶ்ரீ துர்கா நக்ஷத்ர மாலிகா ஸ்தோத்திரம் | Sri Durga Nakshatra Malika Stotram

ஶ்ரீ துர்கா நக்ஷத்ர மாலிகா ஸ்தோத்திரம் | Sri Durga Nakshatra Malika Stotram விராடனகரம் ரம்யம் கச்சமானோ யுதிஷ்டிரஃ |அஸ்துவன்மனஸா தேவீம் துர்காம் த்ரிபுவனேஶ்வரீம் || 1 || யஶோதாகர்பஸம்பூதாம் னாராயணவரப்ரியாம் |னன்தகோபகுலேஜாதாம் மம்கள்யாம் குலவர்தனீம் || 2 || கம்ஸவித்ராவணகரீம் அஸுராணாம் க்ஷயம்கரீம் |ஶிலாதடவினிக்ஷிப்தாம் ஆகாஶம் ப்ரதிகாமினீம் || 3 || வாஸுதேவஸ்ய பகினீம் திவ்யமால்ய விபூஷிதாம் |திவ்யாம்பரதராம் தேவீம் கட்ககேடகதாரிணீம் || 4 || பாராவதரணே புண்யே யே ஸ்மரன்தி ஸதாஶிவாம் |தான்வை …

தேவி அஷ்டகம் பாடல் வரிகள் | Devi Ashtakam Lyrics in Tamil

தேவி அஷ்டகம் பாடல் வரிகள் | Devi Ashtakam Lyrics in Tamil மஹாதேவீம் மஹாஸக்திம்பவானீம் பவவல்லபாம் |பவார்திபஞ்ஜநகரீம்வந்தே த்வாம் லோகமாதரம் ||பக்தப்ரியாம் பக்திகம்யாம்பக்தானாம் கீர்திவர்திகாம் |பவப்ரியாம் ஸதீம் தேவீம்வந்தே த்வாம் பக்தவத்ஸலாம் ||அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம்பார்வதீம் பர்வபூஜிதாம் |மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம்வந்தே த்வாம் பரமேஸ்வரீம் ||காலராத்ரிம் மஹாராத்ரிம்மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம் |ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம்வந்தே த்வாம் ஜனனீமுமாம் ||ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம் |முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்வந்தே த்வாம் மோக்ஷதாயினீம் ||தேவது: கஹராமம்பாம்ஸதா தேவஸஹாயகாம் |முனிதேவை: ஸதாஸேவ்யாம்வந்தே த்வாம் தேவபூஜிதாம் ||த்ரிநேத்ராம் ஸங்கரீம் …

வக்கிரகாளியம்மன் கவசம் | Vakrakaliamman Kavasam Lyrics in Tamil

வக்கிரகாளியம்மன் கவசம் | Vakrakaliamman Kavasam Lyrics in Tamil இந்த பதிவில் திருவக்கரையில் குடி கொண்டு இருக்கும் வக்கிரகாளியம்மனின் கவசம் (Vakrakaliamman kavasam) கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் இருந்தாலும் அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிர நிலை அடைந்து இருந்தால், திருவக்கரை வக்கிர காளியம்மனை வேண்டுதல் மிகவும் நன்மை பயக்கும். துன்பங்கள் நீங்க திருவக்கரை வக்கிரகாளியம்மன் கவசம் துதித்து …

மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 Potri in Tamil

மகாலட்சுமி 108 போற்றி | Mahalakshmi 108 Potri in Tamil உங்களுடைய வீட்டில் செல்வம் பெருக மகாலக்ஷ்மியை வழிபடுவது மிக சிறந்த பலன்களை அளிக்கும். வெள்ளிக்கிழமைகளில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 108 மகாலக்ஷ்மி போற்றிகளை துதித்து அன்னை மகாலக்ஷ்மியை வழிபட தாயின் அருள் பெற்று 16 வகையான செல்வங்களும் பெற்று அஷ்ட ஐஷ்வரியங்களுடன் பெரு வாழ்வு பெறலாம்.

ஸ்ரீ ராஜேஸ்வரி பாடல் | Sri Rajeshwari Amman Song Lyrics Tamil

ஸ்ரீ ராஜேஸ்வரி பாடல் | Sri Rajeshwari Amman Song Lyrics Tamil ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரிசின்மயமானந்த சிவ மனோகரிசிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்அலைமகள் கலைமகள் கீதம் பாடநந்திகேஸ்வரரும் தாளம் போட அரம்பை ஊர்வசியும் நர்த்தனமாட அந்தணர் நான் மறை வேதங்கள் ஓத தேவி ராஜ ராஜேஸ்வரி கொலு இருந்தாள்ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரிசின்மயமானந்த சிவ மனோகரிசிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க …

ரோக நிவாரண அஷ்டகம் | Roga Nivarana Ashtakam Lyrics in Tamil

ரோக நிவாரண அஷ்டகம் | Roga Nivarana Ashtakam Lyrics in Tamil இந்த பதிவில் ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள் (Roga nivarana ashtakam) கொடுக்கப்பட்டுள்ளது. தேவியின் ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகளை துதித்து தாயின் அருள் பெறுவோம். பகவதி தேவி பர்வத தேவிபலமிகு துர்க்கையளேஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவே சங்கரி யுன்னைப்பாடி டுமேஹந ஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதி யானவளே ரோகதி வாரணி சோக நிவாரணி தாபதி …

மாசாணியம்மன் 108 போற்றி | Masani Amman 108 Potri in Tamil

மாசாணியம்மன் 108 போற்றி | Masani Amman 108 Potri in Tamil இந்த பதிவில் மாசாணியம்மன் 108 போற்றிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்க துணை நிற்கும் தேவியான மாசாணியம்மன் 108 போற்றிகளை (Masani amman 108 potri) வணங்கி நாமும் அம்மனின் அருளை பெறுவோம். நீதி கிடைக்க துணை நிற்கும் மாசாணியம்மனின் 108 போற்றி இதோ உங்களுக்காக. மாசாணி அம்மன் கதை: பண்டைய காலங்களில், தற்போதய ஆனைமலை நன்னூர் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதி …

நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி | Neranja Manasu Unaku Song lyrics by Veeramani

நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி | Neranja Manasu Unaku Song lyrics by Veeramani இந்த பாடல் திரு. வீரமணி அவர்களால் பாடப்பட்ட மிகவும் இனிமையான பாடல் ஆகும். இந்த பாடல் மிக நீளமானதது, ஆனாலும் மிக மிக இனிமை வாய்ந்தது. நீங்களும் இந்த பாடலை கேளுங்கள்… இந்த பாடல் வரிகளையும் படித்து அல்லது பாடி அம்மன் அருளை பெறுங்கள். நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி | Neranja Manasu Unaku Song lyrics by …