2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

2017 சனிப்பெயர்ச்சி எப்போது? சனிப்பெயர்ச்சி இவ்வருடம் வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி அதாவது மார்கழி 4ம் தேதி அன்று நிகழ்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 19-12-2017 அன்று காலை 9.59 மணிக்கு சனி பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து  தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 26ஆம் தேதி எனக் குறிபிடப்பட்டுள்ளது. அனைத்து ராசிகளுக்குமான 2017 வருடத்திற்கான சனிப்பெயர்ச்சி பலன்களை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும். சனிப்பெயர்ச்சி …

K. Veeramani Ayyappan Songs – Ayyan Arul Undu Endrum Bayamillai

அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போவோம் சபரிமலை அந்த‌ ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன் என்றும் பக்தரைக் காப்பவனே ஐயப்பா சரணம் ஐயப்பா அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து கல்லிடும் குன்று வந்தோம் அந்த‌ கல்லிடும் குன்றில் கல்லினைப் போட்டு சபரிமலை ஏறிவந்தோம் (ஐய்யன்) ஐயப்பா சரணம் ஐயப்பா பொன்னம்பலத்தில் தைமாதத்தில் ஜோதியாய் காட்சி தந்தாய் எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது மணிகண்ட‌ பெருமானே பந்தள‌ நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரிவாசா சந்தனம் வைத்து வந்தனம் பஞ்சகிரிவாசா …

K. Veeramani Ayyappan Songs – Ayyappa Arulai Koduppa Un Kaiyappa

ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா. (ஐயப்பா ). பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும் மன்மதன் மகனே ஐயப்பா தயவுடன் வாரும் சக்தியைத் தாரும் சங்கரன் மகனே ஐயப்பா. (ஐயப்பா ). மண்டல விரதமே கொண்டு உன்னை அண்டிடும் அன்பருக்கு ஓரளவில்லை அந்தத் தொண்டருக்கும் துணை உனைத்தவிர இந்த அண்டமதில் வேறு யாருமில்லை. (ஐயப்பா ). சபரிமலை சென்று உனைக் கண்டால் சஞ்சலங்கள் …

K. Veeramani Ayyappan Songs – Nalmuthu Maniyodu Oli Sindhum Maalai

நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை நவரத்ன‌ ஒளியோடு சுடர்விடும் மாலை கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை கனகமணி கண்டனின் துளசி மாலை ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை அய்யனின் கடைக்கண்ணில் அன்பெனும் மாலை அழுதையில் குளித்திடும் அழகுமணி மாலை… பம்பையில் பாலனின் பவள‌மணி மாலை… ஐந்து மலை வாசனின் அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின் அருள் கொஞ்சும் மாலை ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை கன்னியின் கழுத்தினில் அரங்கேறும் …

Bhagavan Saranam Bagavathi Saranam – K. Veeramani Ayyappan Songs

K. Veeramani Ayyappan Songs பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமே சரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன் நாமமே சரணம் சரணம் ஐயப்பா கரிமலை வாசா பாபவினாசா கருத்தினில் வருவாய் கருணையப் பொழிவாய் சரணம் சரணம் ஐயப்பா மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா சரணம் சரணம் ஐயப்பா ஆறுவாரம் நோன்பிருந்தோம் பேரழகா உன்னைக் காண‌ வந்தோம் பால் …