Amavasya Thithi Dates in 2023

Amavasya Thithi Dates in 2023 Amavasaya Tithi 2023 Start & End Time Amavasya thiithi in January, 2023 (Mauni Amavasya, Shani Amavasya) Jan 21, 6:18 am – Jan 22, 2:23 am Amavasya Thithi in February, 2023 (Somvati Amavasya) Feb 19, 4:18 pm – Feb 20, 12:35 pm Amavasya Thithi in March, 2023 (Bhaumvati Amavasya) Mar 21, …

Monthly Chaturthi Thithi Dates 2023

Monthly Chaturthi Thithi Dates 2023 List of all 2023 monthly Chaturthi thithi dates and start time and end time of Chaturthi tithi in 2023. The timings below is for Coimbatore, India. Monthly Chaturthi Thithi & Pooja Date with time – January 2023 Chathurthi Thithi Date & Time Krishna Paksha Chaturthi (Angarka Chaturthi) Jan 10, 12:09 …

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் அசுவினி நட்சத்திர தேவாரப் பாடல்கள் பரணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள் ரோகிணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் திருவாதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள் புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் சித்திரை நட்சத்திர …

ரேவதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்

ரேவதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் நாயினும் கடைப்பட்டேனைநன்னெறி காட்டி ஆண்டாய்ஆயிரம் அரவம் ஆர்த்தஅமுதனே அமுதம் ஒத்துநீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்நிலாவி நிற்கநோயவை சாரும் ஆகில் நோக்கிநீ அருள் செய்வாயே.

உத்திரட்டாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்

உத்திரட்டாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் நாளாய போகாமே நஞ்சுஅணியும் கண்டனுக்குஆளாய அன்பு செய்வோம்மட நெஞ்சே அரன் நாமம்கேளாய் நம் கிளை கிளைக்கும்கேடுபடாத்திறம் அருளிக்கோள் ஆய நீக்குமவன்கோளிலி எம்பெருமானே.

பூரட்டாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்

பூரட்டாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்நோக்கும் முறுவலிப்பும்துடிகொண்ட கையும் துதைந்தவெண்ணீறும் சுரிகுழலாள்படி கொண்ட பாகமும் பாய்புலித்தோலும் என் பாவி நெஞ்சில்குடி கொண்டவா தில்லை அம்பலக்கூத்தன் குரை கழலே.

சதயம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

சதயம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் கூடிய இலயம் சதி பிழையாமைக்கொடி இடை இமையவள் காணஆடிய அழகா அருமறைப் பொருளேஅங்கணா எங்கு உற்றாய் என்றுதேடிய வானோர் சேர் திருமுல்லைவாயிலாய் திருப்புகழ் விருப்பால்பாடிய அடியேன் படுதுயர் களையாய்பாசுபதா பரஞ்சுடரே.

அவிட்டம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

அவிட்டம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் : 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் எண்ணும் எழுத்தும் குறியும்அறிபவர் தாம் மொழியப்பண்ணின் இடைமொழி பாடியவானவரதா பணிவார்திண்ணென் வினைகளைத்தீர்க்கும் பிரா திருவேதிக்குடிநண்ணரிய அமுதினைநாம் அடைந்து ஆடுதுமே.

திருவோணம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

திருவோணம்/ஓணம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் வேதம் ஓதி வெண்நூல் பூண்டவெள்ளை எருது ஏறிபூதம் சூழப் பொலிய வருவார்புலியின் உரிதோலார்நாதா எனவும் நக்கா எனவும்நம்பா என நின்றுபாதம் தொழுவார் பாவம்தீர்ப்பார் பழன நகராரே.