இடரினும் தளரினும் பாடல் வரிகள் | Idarinum Thalarinum Shivan Song Lyrics

இடரினும் தளரினும் பாடல் வரிகள் | Idarinum Thalarinum Shivan Song Lyrics திருச்சிற்றம்பலம்!!! இடரினுந் தளரினும் எனதுறுநோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்வீழினும் உனகழல் விடுவேனல்லேன்தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்போழிள மதிவைத்த புண்ணியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னைமனவினும் வழிபடல் மறவேன்அம்மான்புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்தகனலெரி யனல்புல்கு கையவனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்கைம்மல்கு …

மறையுடையாய் தோலுடையாய் | Maraiyudaiyai Tholudaiyai Lyrics in Tamil

மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள் | Maraiyudaiyai Tholudaiyai Lyrics in Tamil இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற மறையுடையாய் தோலுடையாய் – இடர் களையும் பதிகம் பாடல் பொருள்… கோயிலின் இறைவனின் மகிமையை திருஞானசம்பந்தர் தனது தேவாரம் பாடல்களில் பாடியுள்ளார்… இடர்கள் தீர செல்வம் பெறுக நமசிவாயம் பாடு, ஜென்ம பாவம் தீரவே ஈசன் அடியை நாடு…. மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்தநிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே …

அணல் முக நாதனே | SPB Om Namah Shivaya Song Lyrics

Om Namah shivaya song lyrics by SPB ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அணல் முக நாதனே. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்… அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய சிவாய நமசிவாய …

நமசிவாய மாலை | Namashivaya Malai Lyrics in Tamil

சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை | Namashivaya Malai Lyrics in Tamil தினமும் சிவனுக்கு உகந்த இந்த நமசிவாய மாலையை சொல்லி வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும்சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவைஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீசித்தி நீ …

பாலும் தேனும் பாகும் பருப்பும் | Palum Thenum Vinayagar Song Lyrics

பாலும் தேனும் பாகும் பருப்பும் | Palum Thenum Vinayagar Song Lyrics Palum Thenum Vinayagar Song Lyrics in Tamil from Pillayar Songs. Palum Thenum Vinayagar Song Lyrics for Vinayagar Chaturthi. விநாயகர் பாடல்கள் | Vinayakar Songs Vinayagar Songs பாலும் தேனும் பாகும் பருப்பும்நாலும் கலந்து நான் தருவேன்பாலும் தேனும் பாகும் பருப்பும்நாலும் கலந்து நான் தருவேன் உன் கோயில் வருவேன் பாடல் புனைவேன்குறைகளை தீர்ப்பாய் கணபதியேகுறைகளை தீர்ப்பாய் …

உச்சி பிள்ளையார் | Uchi Pillayar Song Lyrics in Tamil

உச்சி பிள்ளையார் | Uchi Pillayar Song Lyrics in Tamil Uchi Pillayar Song Tamil Lyrics from Vinayagar Songs. Uchi Pillayar Lyrics. உச்சி பிள்ளையார்கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே நம் அச்சம் நீங்கவும்ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினிலே உச்சி பிள்ளையார்கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே நம் அச்சம் நீங்கவும்ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினிலே சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம் அச்சுதன் மனம் …

ஓம் கணநாதனே போற்றி | Sun TV Vinayagar Serial Title Song Lyrics in Tamil

ஓம் கணநாதனே போற்றி | Sun TV Vinayagar Serial Title Song Lyrics in Tamil ஓம் கணநாதனே போற்றி போற்றிஓம் ஞான முதல்வனே போற்றிஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே…கணபதியே கணபதியே…கணபதியே கணபதியே…கணபதியே கணபதியே… ஐந்து கரந்தோனேஆனை முகத்தோனேசித்தி விநாயகனேஉத்தமியின் மகனே காட்சிக்கு எலியோனேகற்பக தருவேகந்தனுக்கு மூத்தோனேஅற்புத குருவே கணபதியே கணபதியேகாத்தருள்வாய் கணபதியே அவல் பொறியும்கொழுக்கட்டையும்அன்போடு உண்பாய்கலியுகத்தின் தெய்வம் நீகும்பிடுவோம் தெம்பாய் கணபதியே கணபதியேகாத்தருள்வாய் கணபதியே கணபதியை கும்பிட்டால்காரியம் ஜெயம் தானேகணபதியை கூப்பிட்டால்காலன் …

கணபதி என்றிட | Kaakkum Kadavul Ganesan Song Lyrics

கணபதி என்றிட | Kaakkum Kadavul Ganesan Song Lyrics Kaakkum Kadavul Ganesan Song Lyrics in Tamil from Vinayagar Songs. Kaakkum Kadavul Ganesan Song Lyrics has penned by Ulundurpettai Shanmugam. கணபதி என்றிடகலங்கும் வல்வினைகணபதி என்றிடகாலனும் கைதொழும் கணபதி என்றிடகருமம் ஆதலால்கணபதி என்றிடகவலை தீருமே காக்கும் கடவுள்கணேசனை நினை காக்கும் கடவுள்கணேசனை நினைகவலைகள் அகலஅவன் அருள் துணை காக்கும் கடவுள்கணேசனை நினைகவலைகள் அகலஅவன் அருளே துணை காக்கும் கடவுள்கணேசனை …

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics in Tamil

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics in Tamil Vinayagar Agaval Lyrics penned in Tamil by Avvaiyar. Sri Vinayagar Agaval Lyrics in Tamil for Vinayagar Chathurthi. Ganapathy Agaval Lyrics. சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் …