சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics சொல்லில் தமிழை வைத்துபொருளில் உன்னை வைத்தால்நல்ல கவிதை வரும் … முருகாநால்வகை இன்பம் வரும் (சொல்லில் … ) செம்மை மனம் வளர்த்துசேவலை அங்குவைத்தால் (2)முன்மை பிறப்பினிலும் … முருகா முக்தியும்கொடுப்பவன் நீ (சொல்லில் … ) கற்பனைச் சோலை வைத்துகலை மயில் ஆட வைத்தால் (2)அற்புதம் கோடி உண்டு … முருகா அழியும் வினை இரண்டு (சொல்லில் … …

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava | Murugan Song Tamil Lyrics

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava | Murugan Song Tamil Lyrics அழகான பழநி மலை ஆண்டவாஉன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா (2) வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே (2)வரவேண்டும் மயில்மீது முருகையனே முருகா….முருகா…முருகா…முருகா வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே (2)வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமேவெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே எனை ஆளும் …

சரவணபவ எனும் பாடல் வரிகள் | Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil

சரவணபவ எனும் பாடல் வரிகள் | Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்தபோத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும் தண்மதி நிகர் …

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று பாடல் வரிகள் | Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று பாடல் வரிகள் | Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாள

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 1 – பால் | Paripoorana Panchamirtha Vannam பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 2 – தயிர் | Paripoorana Panchamirtha Vannam பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 3 – நெய் | Paripoorana Panchamirtha Vannam பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 4 – சர்க்கரை | …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 5 – தேன்| Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 5 – தேன் கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின். சூலதரனார் ஆட ஓதிமகளாட நனிதொழுபூத கணமாட அரி ஆட அயனோடுதூயகலை மாது ஆட மா நளினி யாட உயர்சுரரோடு சுரலோக பதியாட எலியேறு சூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓருதொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீரசூலிபதி தானாட …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 4 – சர்க்கரை | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 4 – சர்க்கரை: நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம். அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின். மாதமும் தின வாரமும் திதியோகமும் பல நாள்களும் படர்மாதிரம் திரி கோள்களும் கழல்பேணும் அன்பர்கள் பால் நலம் தர வற்சலம் அதுசெயும் அருட்குணாசிறந்த விற்பனர் அகக்கணாமற்புய அசுரரை ஒழித்தவாஅனந்த சித்துரு எடுத்தவா மால் அயன் சுரர்கோனும் உம்பர்எலாரும் வந்தனமே …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 3 – நெய் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 3 – நெய்: வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ – சக்தியரின் தாண்டவக்கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின். வஞ்சம் சூதொன்றும்பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர்மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர் மான் கணார் பெணார் தமாலினான்மதியதுகெட்டுத் திரிபவர்தித்திப்புஎன மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தேமனமுயிர் உட்கச் சிதைத்துமே நுகர்த்தின துக்கக் குணத்தினோர்வசையுறு துட்டச் சினத்தினோர்மடிசொல …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 2 – தயிர் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 2 – தயிர் முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள். மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது. கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்காசு உமையாள் இளம் மாமகனேகளங்க இந்துவை முனிந்து நன்கு அது கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளிகால் அயிலார் விழிமா மருகா . …