Ayyappan Songs in Tamil – சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது

Ayyappan Songs in Tamil – சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது சந்தனம் குங்குமம் எங்கே மணக்குதுசபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குதுகுண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குதுநம்ம குருசுவாமி அவர் மேலே மணக்குது(சந்தனம் குங்குமம்) கன்னிச்சாமி பூ பூத்து எங்கே மணக்குதுகனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குதுஇங்கே உள்ள கன்னிச்சாமி மேலே மணக்குது கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குதுஇங்கே உள்ள கன்னிச்சாமி மேலே மணக்குது(சந்தனம் குங்குமம்) மருத மரிக்கொழுந்து …

NAVARATRI 2023 – நவராத்திரி 2023

Navaratri 2023 Date & Pooja Time: Navaratri Pooja & Mantras – நவராத்திரி விரதம் பூஜை முறைகள் Navaratri Mantras, Slokas and Songs Mp3 Navaratri 2023 Decoration Ideas Navaratri Neivedhyam Recipes Navaratri 2023 Golu Theme Ideas Navaratri 2022 Wishes Where to buy Navaratri Golu Dolls? Navaratri Recap

Sashti Vratham 2023 – சஷ்டி விரதம் 2023

2023 Sashti Vratham Dates Sashti Viratham Fasting Procedures – சஷ்டியில் விரதம் இருக்கும் முறை: Sashti Vrat & Pooja Details Sashti Viratham BenefitsSashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வைTirukalyanam during Skanda SashtiThe Story of Kanda Sashti – Origin of Skanda Shasti FestivalStory of Soorasamharam Festival Sashti Viratham for TTC LadiesSashti Viratham for Child in Tamil What …

சஷ்டியில் மிளகு விரதம் இருக்கும் முறை – Sashti Milagu Viratham

சஷ்டியில் மிளகு விரதம் இருக்கும் முறை: மகா சஷ்டி விரதம் என்பது முருகனுக்காக இருக்கும் விரதங்களில் மிக முக்கியமான விரதம் ஆகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசை முடிந்து வரும் பிரதமை தொட்டு தொடர்ந்து 7 நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த 7 நாட்களும் விரதம் இருப்பவர்கள் அவர்களுக்கு தக்கவாறு வெவ்வேறு விரத முறைகளை கடைப்பிடிக்கின்றனனர். அதில் ஒன்று தான் மிளகு விரதம். இது கொஞ்சம் கடினமான விரத முறையும் கூட. மிகவும் உறுதியான …