Thayumanavar Songs Lyrics List in Tamil

Thayumanavar Songs Lyrics List in Tamil Thayumanavar Songs – திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் Thayumanavar Songs – பரிபூரணானந்தம் Thayumanavar Songs – பொருள் வணக்கம் Thayumanvar Songs – சின்மயானந்தகுரு Thayumanavar Songs – மௌனகுரு வணக்கம் Thayumanavar Songs – கருணாகரக்கடவுள் Thayumanavar Songs – சித்தர்கணம் Thayumanavar Songs – ஆனந்தமானரம் Thayumanavar Songs – சுகவாரி Thayumanavar Songs – எங்கு நிறைகின்ற பொருள் Thayumanavar Songs …

Odi Odi Utkalantha Jothiyai Lyrics in English – Sivavaakkiyam

Odi Odi Odi Odi Utkalanta JotiyaiNatinati Natinati Natkalum Kalintu PoyVativati Vativati Valntu Pona MantarkalKotikoti Kotikoti Enniranta Kotiye Om Namachivaya Om Om NamachivayaOm Namachivaya Om Om Namachivaya Ennile Irunta Unrai Yan ArintatilaiyeEnnile Irunta Onrai Yan Arintu KontatinEnnile Irunta Onrai Yavar Kana VallaroEnnile Iruntu Iruntu Yanum Kantukontene Om Namachivaya Om Om NamachivayaOm Namachivaya Om Om Namachivaya Nanatetu …

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் – Odi Odi Utkalantha Jothiyai Lyrics in Tamil

சிவவாக்கிய சித்தரால் இயற்றப்பட்ட மிக முக்கிய சிவவாக்கியம் பாடல்களின் தொகுப்பு உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாயஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய சரியை விலக்கல் ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) ஞான நிலை என்னிலே …

Navagraha Lords Tamil Mantras – நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள்

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – சூரிய பகவான் – Navagraha Tamil Mantra for Lord Suryaநவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – சந்திர பகவான்- Navagraha Tamil Mantra for Lord Chandraநவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – செவ்வாய் பகவான் – Navagraha Tamil Mantra for Lord Sevvaiநவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – புதன் பகவான் – Navagraha Tamil Mantra for Lord Budhaநவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – குரு பகவான் – Navagraha …

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – குரு பகவான் – Navagraha Tamil Mantra for Lord Guru

குரு பகவான் குணமிகு வியாழக் குரு பகவானேமணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா க்ரஹதோஷமின்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – சனீஸ்வர பகவான் – Navagraha Tamil Mantra for Lord Shani

சனீஸ்வர பகவான் சங்கடந் தீரப்பாய் சனி பகவானேமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்சச்சரவின்றி சாகா நெறியில்இச்சகம் வாழ இன்னருள் தாதா

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – சுக்கிர பகவான் – Navagraha Tamil Mantra for Lord Sukra

சுக்கிர பகவான் சுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய்வக்கிரமின்றி வரமிகத் தருவாய்வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தேஅள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – கேது பகவான் – Navagraha Tamil Mantra for Lord Ketu

கேது பகவான் கேதுத்தேவே கீர்த்தித் திருவேபாதம் போற்றி பாவம் தீரப்பாய்வாதம் வம்பு வழக்குகள் இன்றிகேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – ராகு பகவான் – Navagraha Tamil Mantra for Lord Rahu

ராகு பகவான் அரவெனும் ராகு ஐயனே போற்றிகரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கிஆக அருள்புரி அனைத்திலும் வெற்றிராகுக் கனியோ ரம்மியா போற்றி