குரு தட்சிணாமூர்த்தி வணக்கம் | Guru Dakshinamurthy Stotram

குரு தட்சிணாமூர்த்தி வணக்கம்

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கு முதல் கற்ற கல்வி
வல்லலார்கள் நால்வர்க்கும் வாக்கிறைந்த புரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்துதானே சொல்லாமல்
சொன்னவனோ நினையாமல் நினைந்துபவ தொடக்கை வெல்வோம்

குருப்பிரம்ஹா குரு விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குரு சாக்ஷாது பரப்ரம்ஹா
தஸ்மை ஸ்ரீ குருவே நம!

மந்த்ர மூலம் குரோர் வாக்யம்
பூஜா மூலம் குரோர் பதம்
த்யான மூலம் குரோர் மூர்த்தி
மோஷமூலம் குரோர் க்ருபா

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவ
த்வமேவ வித்யாம் த்ரபிணம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவதேவ