Angalamman Gayathri Mandhram

வேண்டுதல்களை நிறைவேற்றும் அங்காளம்மன் காயத்ரி மந்திரம்

 

ஓம் காளிகாயை வித்மஹே
மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்

என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.

இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.