ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம்
ஸ்ரீ ராம நாமம் நினைத்தாலே ….
பேரின்பம் பெருகுமே…
மெய்ப்பொருளே ஸ்ரீ ராமா ..
ஜெய ராமா ரகு ராமா சீதா ராமா
ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம் ஸ்ரீ ராம்
ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம்
ஸ்ரீ ஆஞ்சனேயன் உந்தன் நாமம் இரட்ஷமாம்
ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம் ஸ்ரீ ராம்
ஸ்ரீ ராம ராம ராம ராம பாஹிமாம்
ஸ்ரீ ஆஞ்சனேயன் உந்தன் நாமம் இரக்-ஷமாம்
உன் திருமுக மலர் வணங்கிட வரும் கோடி யோகமே
உன் திருவடி நிழல் சரணமே என மோட்சம் கூடுமே
ஸ்ரீ ராமா ரகு ராமா ஸ்ரீ ராமா ஜெய ராமா
ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா… ஜெய ராம ராம ராம ராம்

ராம ராம ராம ராம ராம ராம பாஹிமாம்
ராம ராம ராம ராம ராம நாமம் இரக்-ஷமாம்
(ஸ்ரீ ராம ராம)
துளசி வாசம் வீசும் நேரம் உன்னை பூஜிப்பேன்
ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வந்து மாலை சூடுவேன்
துளசி வாசம் வீசும் நேரம் உன்னை பூஜிப்பேன்
ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வந்து மாலை சூடுவேன்
அனுமான் நீ ஐவரோடு அறுவரான உன் கதையை
நெஞ்சில் சுமந்து நானும் நாளும் வாழ்கிறேன்
அனுமான் நீ ஐவரோடு அறுவரான உன் கதையை
நெஞ்சில் சுமந்து நானும் நாளும் வாழ்கிறேன்
உன் பாதம் வணங்கியே வாழும் வாழ்க்கை வேண்டுமே
அருள்வாயே அருள்வாயே ராம தூதனே
நலம் தருவாயே தருவாயே ஆஞ்சனேயனே
ராம ராம ராம ராம ராம ராம பாஹிமாம்
ராம ராம ராம ராம ராம நாமம் இரக்-ஷமாம்
(ஸ்ரீ ராம ராம)
ஆரண்ய அழகன் என்று பாடி போற்றுவேன்
என் ஆயுள் வரைக் காத்தருள ஆணைப் போடுவேன்
ஆரண்ய அழகன் என்று பாடி போற்றுவேன்
என் ஆயுள் வரைக் காத்தருள ஆணைப் போடுவேன்
விழியால் உனை பார்க்கும் போது
ஸ்ரீ இராமன் அவதாரம் கண்ணில் தோன்றி தோன்றி அருளுமே
விழியால் உனை பார்க்கும் போது
ஸ்ரீ இராமன் அவதாரம் கண்ணில் தோன்றி தோன்றி அருளுமே
அந்த தரிசன பாக்கியம் என் வாழ்வு யோகமே
அருள்வாயே அருள்வாயே ஆஞ்சனேயனே
தரிசனம் தருவாயே ராம தூதனே
ராம ராம ராம ராம ராம ராம பாஹிமாம்
ராம ராம ராம ராம ராம நாமம் இரக்-ஷமாம்
(ஸ்ரீ ராம ராம)
உன் திருவடி நிழல் சரணமே என மோட்சம் கூடுமே
ஸ்ரீ ராமா ரகு ராமா ஸ்ரீ ராமா ஜெய ராமா
ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா… ஜெய ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம பாஹிமாம்
ராம ராம ராம ராம ராம நாமம் இரக்-ஷமாம்
(ஸ்ரீ ராம ராம) X 2
ராமா … ராமா… ராமா… ராமா..