Jagath Janani Navarathri Songs

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்)

சுக *ஸ்வரூபிணி மதுர வாணி
சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்)

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
பஞ்சமி பரமேஷ்வரி
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேத வேதாந்த நாத *ஸ்வரூபிணி (ஜகத்)