Dhana Lakshmi Stotram | தன லட்சுமி துதி

Dhana Lakshmi Stotram | தன லட்சுமி துதி

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்! வணங்குகிறேன்! வணங்குகிறேன்!