மரண பயத்திலிருந்து விடுபட எமன் காயத்ரி மந்திரம்
ஓம் சூரிய புத்ராய வித்மஹே
மகா காலாய தீமஹி
தந்நோ யம ப்ரசோதயாத்
பொருள் :
சூரிய பகவானின் புத்திரரான, காலத்தின் அம்சமான எம தர்மராஜனின் அருள் கிடைக்க, அவரின் பாதம் பணிகிறேன் என்பது தான் இதன் அர்த்தம்.
இந்த மந்திரம் சொல்வதோடு, சனிக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று, அங்கு நவகிரக சன்னதியில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி சனி பகவானின் சகோதரன் எமனுக்குரிய இந்த மந்திரத்தை கூறி வழிபட, மரண பயம் நீங்கி ஆயுள் நீடிக்கும்.