Kali Amman 108 Potri in Tamil – காளி அம்மன் போற்றிகள் தமிழில்

  • ஓம் காளித்தாயே போற்றி
  • ஓம் அம்மையே போற்றி
  • ஓம் அம்பிகை யே போற்றி
  • ஓம் அனுக்ரஹ காளியே போற்றி
  • ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
  • ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி
  • ஓம் அங்குச பாசம் ஏந்தியவளே போற்றி
  • ஓம் ஆதார சக்தியே போற்றி
  • ஓம் ஆதி பராசக்தியே போற்றி
  • ஓம் ஆயிரம் கரத்தவளே போற்றி
  • ஓம் இருள் நீக்குபவளே போற்றி
  • ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
  • ஓம் இடரைக் களைவாய் போற்றி
  • ஓம் இஷ்ட தேவதை யே போற்றி
  • ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
  • ஓம் ஈடிணைஇலாளே போற்றி
  • ஓம் ஈகை மிக்கவளே போற்றி
  • ஓம் ஈசனுடன் ஆடியவளே போற்றி
  • ஓம் உமையவளே தாயே போற்றி
  • ஓம் உயிர் பிச்சைச் சை தருவாய் போற்றி
  • ஓம் ஊழ்வினை தீர்ப்ர் ப்பாய் போற்றி
  • ஓம் எலுமிச்சைச் சை பிரியாளே போற்றி
  • ஓம் எட்டுட் த்திக்கும் வென்றாளே போற்றி
  • ஓம் ஏகாந்தம் ஆனவளே போற்றி
  • ஓம் ஏழையர் அன்னையே போற்றி
  • ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
  • ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
  • ஓம்ஔடதம் ஆனவளே போற்றி
  • ஓம் கபாலம் ஏந்தியவளே போற்றி
  • ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
  • ஓம் கரை சேர்ப்ர் ப்வளே போற்றி
  • ஓம் காக்கும் அன்னையே போற்றி
  • ஓம் கீர்த்ர் த்தி அளிப்பவளே போற்றி
  • ஓம் குங்கும நாயகியே போற்றி
  • ஓம் குறை தீர்ப்ர் ப்வளே போற்றி
  • ஓம் கூடிக் குளிர்விர் ப்பவளே போற்றி
  • ஓம் கை கொடுப்பவளே போற்றி
  • ஓம் சக்தி உமையவளே போற்றி
  • ஓம் சவுந்தர நாயகியே போற்றி
  • ஓம் சித்தி தருபவளே போற்றி
  • ஓம் சிம்ம வாகினியே போற்றி
  • ஓம் சிறுவாச்சூச் ர் வாழ்பவளே போற்றி
  • ஓம் சீரெல்லாம் தருபவளே போற்றி
  • ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
  • ஓம் செந்தூர நாயகியே போற்றி
  • ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
  • ஓம் சொல்லின் செல்வியே போற்றி
  • ஓம் சேனைத் தலைவியே போற்றி
  • ஓம் சோகம் தீர்ப்ர் ப்வளே போற்றி
  • ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
  • ஓம் தத்துத் வ நாயகியே போற்றி
  • ஓம் தர்மர் தேவதை யே போற்றி
  • ஓம் தரணி காப்பாய் போற்றி
  • ஓம் தத்துத் வம் கடந்தவளே போற்றி
  • ஓம் தாலிபாக்யம் தருவாய் போற்றி
  • ஓம் தாமரைக்கண்ணியே போற்றி
  • ஓம் தில்லைக் காளியே போற்றி
  • ஓம் தீமை களைபவளே போற்றி
  • ஓம் துன்பம் தவிர்ப்ர் ப்வளே போற்றி
  • ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
  • ஓம் தென்றலாய் குளிர்பவர் ளே போற்றி
  • ஓம் தேக நலம் தருபவளே போற்றி
  • ஓம் தை யல் நாயகியே போற்றி
  • ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
  • ஓம் தோன்றாத் துணையே போற்றி
  • ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
  • ஓம் நலமெலாம் தருவாய் போற்றி
  • ஓம் நர்த்ர் த்னம் புரிபவளே போற்றி
  • ஓம் நாக வடிவானவளே போற்றி
  • ஓம் நாத ஆதாரமே போற்றி
  • ஓம் நாகாபரணியே போற்றி
  • ஓம் நானிலம் காப்பாய் போற்றி
  • ஓம் நித்திய கல்யாணியே போற்றி
  • ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
  • ஓம் நீராக குளிர்ந்ர் ந்தவளே போற்றி
  • ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
  • ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
  • ஓம் நேசம் காப்பவளே போற்றி
  • ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
  • ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
  • ஓம் பசுபதி நாயகியே போற்றி
  • ஓம் பயங்கர வடிவினளே போற்றி
  • ஓம் பாதாள காளியே போற்றி
  • ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
  • ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
  • ஓம் பிச்சிச் யாய் மணப்பவளே போற்றி
  • ஓம் பிறவிப்பிணி தீர்ப்ர் ப்பாய் போற்றி
  • ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
  • ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
  • ஓம் பீடை போக்குபவளே போற்றி
  • ஓம் பீடோப ஹாரியே போற்றி
  • ஓம் புத்தி அருள்வாய் போற்றி
  • ஓம் புவனம் காப்பாய் போற்றி
  • ஓம் பூஜைக்குரியவளே போற்றி
  • ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
  • ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
  • ஓம் மழை வளம் தருவாய் போற்றி
  • ஓம் மங்கள நாயகியே போற்றி
  • ஓம் மந்திர வடிவானவளே போற்றி
  • ஓம் மழலை அருள்வாய் போற்றி
  • ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
  • ஓம் மடப்புரத்தாளே போற்றி
  • ஓம் மங்கள வடிவானவளே போற்றி
  • ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
  • ஓம் விரிந்த சடையாளே போற்றி
  • ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
  • ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்ற

error: