- ஓம் காளித்தாயே போற்றி
- ஓம் அம்மையே போற்றி
- ஓம் அம்பிகை யே போற்றி
- ஓம் அனுக்ரஹ காளியே போற்றி
- ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
- ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி
- ஓம் அங்குச பாசம் ஏந்தியவளே போற்றி
- ஓம் ஆதார சக்தியே போற்றி
- ஓம் ஆதி பராசக்தியே போற்றி
- ஓம் ஆயிரம் கரத்தவளே போற்றி
- ஓம் இருள் நீக்குபவளே போற்றி
- ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
- ஓம் இடரைக் களைவாய் போற்றி
- ஓம் இஷ்ட தேவதை யே போற்றி
- ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
- ஓம் ஈடிணைஇலாளே போற்றி
- ஓம் ஈகை மிக்கவளே போற்றி
- ஓம் ஈசனுடன் ஆடியவளே போற்றி
- ஓம் உமையவளே தாயே போற்றி
- ஓம் உயிர் பிச்சைச் சை தருவாய் போற்றி
- ஓம் ஊழ்வினை தீர்ப்ர் ப்பாய் போற்றி
- ஓம் எலுமிச்சைச் சை பிரியாளே போற்றி
- ஓம் எட்டுட் த்திக்கும் வென்றாளே போற்றி
- ஓம் ஏகாந்தம் ஆனவளே போற்றி
- ஓம் ஏழையர் அன்னையே போற்றி
- ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
- ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
- ஓம்ஔடதம் ஆனவளே போற்றி
- ஓம் கபாலம் ஏந்தியவளே போற்றி
- ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
- ஓம் கரை சேர்ப்ர் ப்வளே போற்றி
- ஓம் காக்கும் அன்னையே போற்றி
- ஓம் கீர்த்ர் த்தி அளிப்பவளே போற்றி
- ஓம் குங்கும நாயகியே போற்றி
- ஓம் குறை தீர்ப்ர் ப்வளே போற்றி
- ஓம் கூடிக் குளிர்விர் ப்பவளே போற்றி
- ஓம் கை கொடுப்பவளே போற்றி
- ஓம் சக்தி உமையவளே போற்றி
- ஓம் சவுந்தர நாயகியே போற்றி
- ஓம் சித்தி தருபவளே போற்றி
- ஓம் சிம்ம வாகினியே போற்றி
- ஓம் சிறுவாச்சூச் ர் வாழ்பவளே போற்றி
- ஓம் சீரெல்லாம் தருபவளே போற்றி
- ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
- ஓம் செந்தூர நாயகியே போற்றி
- ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
- ஓம் சொல்லின் செல்வியே போற்றி
- ஓம் சேனைத் தலைவியே போற்றி
- ஓம் சோகம் தீர்ப்ர் ப்வளே போற்றி
- ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
- ஓம் தத்துத் வ நாயகியே போற்றி
- ஓம் தர்மர் தேவதை யே போற்றி
- ஓம் தரணி காப்பாய் போற்றி
- ஓம் தத்துத் வம் கடந்தவளே போற்றி
- ஓம் தாலிபாக்யம் தருவாய் போற்றி
- ஓம் தாமரைக்கண்ணியே போற்றி
- ஓம் தில்லைக் காளியே போற்றி
- ஓம் தீமை களைபவளே போற்றி
- ஓம் துன்பம் தவிர்ப்ர் ப்வளே போற்றி
- ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
- ஓம் தென்றலாய் குளிர்பவர் ளே போற்றி
- ஓம் தேக நலம் தருபவளே போற்றி
- ஓம் தை யல் நாயகியே போற்றி
- ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
- ஓம் தோன்றாத் துணையே போற்றி
- ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
- ஓம் நலமெலாம் தருவாய் போற்றி
- ஓம் நர்த்ர் த்னம் புரிபவளே போற்றி
- ஓம் நாக வடிவானவளே போற்றி
- ஓம் நாத ஆதாரமே போற்றி
- ஓம் நாகாபரணியே போற்றி
- ஓம் நானிலம் காப்பாய் போற்றி
- ஓம் நித்திய கல்யாணியே போற்றி
- ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
- ஓம் நீராக குளிர்ந்ர் ந்தவளே போற்றி
- ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
- ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
- ஓம் நேசம் காப்பவளே போற்றி
- ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி - ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
- ஓம் பசுபதி நாயகியே போற்றி
- ஓம் பயங்கர வடிவினளே போற்றி
- ஓம் பாதாள காளியே போற்றி
- ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
- ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
- ஓம் பிச்சிச் யாய் மணப்பவளே போற்றி
- ஓம் பிறவிப்பிணி தீர்ப்ர் ப்பாய் போற்றி
- ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
- ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
- ஓம் பீடை போக்குபவளே போற்றி
- ஓம் பீடோப ஹாரியே போற்றி
- ஓம் புத்தி அருள்வாய் போற்றி
- ஓம் புவனம் காப்பாய் போற்றி
- ஓம் பூஜைக்குரியவளே போற்றி
- ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
- ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
- ஓம் மழை வளம் தருவாய் போற்றி
- ஓம் மங்கள நாயகியே போற்றி
- ஓம் மந்திர வடிவானவளே போற்றி
- ஓம் மழலை அருள்வாய் போற்றி
- ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
- ஓம் மடப்புரத்தாளே போற்றி
- ஓம் மங்கள வடிவானவளே போற்றி
- ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
- ஓம் விரிந்த சடையாளே போற்றி
- ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
- ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்ற