Shiva Panchakshara Stotram in Tamil – சிவ பஞ்சாஷரம்

சிவ பஞ்சாஷரம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

நாகேன்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய |
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ந காராய நம சிவாய || 1 ||

மன்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய
நந்திச்வர ப்ரமதனாத மஹேஸ்வராய |
மன்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை “ம” காராய நம சிவாய || 2 ||

சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருன்த
ஸூர்யாய தக்ஷாத்வர நாகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷப த்வஜாய
தஸ்மை “ சி ” காராய நம சிவாய || 3 ||

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீன்த்ர தேவார்சித சேகராய |
சன்த்ரார்க வைஸ்வானர லோசனாய
தஸ்மை “வ” காராய நம சிவாய || 4 ||

யஜ்ஞ ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய ஸனாதனாய |
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை “ய” காராய நம சிவாய || 5 ||

பஞ்சாக்ஷரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ |
சிவலோகமவாப்னோதி சிவேன ஸஹ மோததே ||