முகுந்த மாலா 10 | Mukunda Mala Stotram 10 in Tamil with Meaning

முகுந்த மாலா 10 | Mukunda Mala Stotram 10 in Tamil with Meaning

முகுந்த மாலா 10

ஸரஸிஜனயனே ஸஶங்க²சக்ரே
முரபி⁴தி³ மா விரமஸ்வ சித்த ரந்தும் |
ஸுக²தரமபரம் ந ஜாது ஜானே
ஹரிசரணஸ்மரணாம்ருதேன துல்யம் || 10 ||

விளக்கம்:

ஓ மனமே தாமரைக் கண்ணனும் சங்கு சக்கரங்களைத் தங்கியவனுமான முரன் என்னும் அரக்கனை அழித்த ஹரியிடத்தில் பகதி கொள்வதை விட்டுவிடாதே ஏனென்றால் ஹரியினுடைய திருவடிகளை நினைத்தலாகிய அமிர்தத்தோடு சமமான மற்றோரு உயர்ந்த சுகத்தை ஒரு பொழுதும் அறிகிலேன்.