முகுந்த மாலா 17 | Mukunda Mala Stotram 17 in Tamil with Meaning

முகுந்த மாலா 17 | Mukunda Mala Stotram 17 in Tamil with Meaning

முகுந்த மாலா 17

ஹே லோகா꞉ ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்
யோக³ஜ்ஞா꞉ ஸமுதா³ஹரந்தி முனயோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய꞉ |
அந்தர்ஜ்யோதிரமேயமேகமம்ருதம் க்ருஷ்ணாக்²யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷத⁴ம் விதனுதே நிர்வாணமாத்யந்திகம் || 17 |

விளக்கம்:

ஓ மக்களே பிறப்பு, இறப்பு என்னும் வியாதிக்கு இந்த சிகிச்சையை கேளுங்கள் அதை யாஜ்ஞவல்க்யர் முதலான யோகமறிந்த முனிவர்கள் கூறுகின்றனரோ உள்ளே அடங்கிய ஜோதியாகவும் அளவிடமுடியாததாகவும் ஒன்றாகவுமுள்ள கிருஷ்ணன் என்னும் அமிருதமானது குடிக்கப்பட்ட அந்த உயர்ந்த மருந்து கடைசியான மூக்ஷசுகத்தை அளிக்கிறது.