முகுந்த மாலா 2 | Mukunda Mala Stotram 2 in Tamil with Meaning
முகுந்த மாலா 2
ஜயது ஜயது தேவோ தேவகீநந்தனோ(s)யம்ஜயது ஜயது
க்ருஷ்ணோ வ்ருஷ்ணிவம்ஶ-ப்ரதீப꞉ |ஜயது ஜயது மேகஶ்யாமல꞉
கோமளாங்கோ꞉ஜயது ஜயது ப்ருத்வீ-பாரநாஶோ முகுந்த꞉ || 2 ||
விளக்கம்:
இந்த தேவகியின் மைந்தனான தேவன் வெற்றி கொள்வானாக. வ்ருஷ்ணிகுல விளக்கான கிருஷ்ணன் வெற்றி கொள்வானாக. மேகம்போல் கருத்தவனும் மெத்தென்ற உடல் படைத்தவனும் வெற்றி கொள்வானாக. பூமியின் பாரம் நீக்கிய முகுந்தன் வெற்றி கொள்வானாக.