முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning

முகுந்த மாலா 3 | Mukunda Mala Stotram 3 in Tamil with Meaning

முகுந்த மாலா 3

முகுந்த! மூர்த்நா ப்ரணிபத்ய யாசேபவந்த-மேகாந்த-
மியந்த-மர்த்தம் |அவிஸ்ம்ருதிஸ்-த்வச்-சரணாரவிந்தேபவே பவே
மே(s)ஸ்து பவத்-ப்ரஸாதாத் || 3 ||

விளக்கம்:

ஹே முகுந்தா! உம்மைத் தலையால் வணங்கி, இந்த ஒரே ஒரு பொருளை மட்டுமே உன்னிடம் யாசிக்கிறேன் அதாவது ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய அருளால் உன் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்.