முகுந்த மாலா 32 | Mukunda Mala Stotram 32 in Tamil with Meaning

முகுந்த மாலா 32 | Mukunda Mala Stotram 32 in Tamil with Meaning

தா³ரா வாராகரவரஸுதா தே தனூஜோ விரிஞ்சி꞉
ஸ்தோதா வேத³ஸ்தவ ஸுரக³ணோ ப்⁴ருத்யவர்க³꞉ ப்ரஸாத³꞉ |
முக்திர்மாயா ஜக³த³விகலம் தாவகீ தே³வகீ தே
மாதா மித்ரம் ப³லரிபுஸுதஸ்த்வய்யதோ(அ)ன்யன்னஜானே || 32 ||

விளக்கம்:

உன்னுடைய பத்தினி பாற்கடலின் திருமகள் தனையன் பிரம்மா துதிப்பது வேதம் பணிபுரிவோர் தேவரகூட்டம் அநுக்ரஹம் மோக்ஷம் மாயை எல்லா உலகமும் உன்னுடைய தாய் தேவகீ தேவி நண்பன் இந்திரன் மகனான அர்ஜுனன் உன்னிடத்தில் இதைக்காட்டிலும் மறொன்றை நான் அறியேன்.