முகுந்த மாலா 33 | Mukunda Mala Stotram 33 in Tamil with Meaning
க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு꞉ க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணே நாமரஶத்ரவோ வினிஹதா꞉ க்ருஷ்ணாய துப்⁴யம் நம꞉ |
க்ருஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருஷ்ணஸ்ய தா³ஸோ(அ)ஸ்ம்யஹம்
க்ருஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத³கி²லம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம் || 33 ||
விளக்கம்:
மூவுலகுக்கும் பெரியோனான கிருஷ்ணன் நம்மை ரக்ஷிக்கட்டும் நான் கிருஷ்ணனை வணங்குகிறேன் கிருஷ்ணனால் தேவரின் பகைவர்கள் கொல்லப்பட்டனர் கிருஷ்ணனான உனக்காக நமஸ்காரம் இந்த உலகம் கிருஷ்ணனிடமிருந்து தோன்றியது நான் கிருஷ்ணனின் தாஸன் இது எல்லாம் கிருஷ்ணனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது ஹே கிருஷ்ணனே என்னை காப்பாற்று.
DivineInfoGuru.com