முகுந்த மாலா 37 | Mukunda Mala Stotram 37 in Tamil with Meaning
முகுந்த மாலா 37
அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருஷ்ண
கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி |
வக்தும் ஸமர்தோ²(அ)பி ந வக்தி கஶ்சித்
அஹோ ஜனானாம் வ்யஸனாபி⁴முக்²யம் || 37 ||
விளக்கம்:
அநந்த, வைகுந்தா, முகுந்தா, கிருஷ்ணா, கோவிந்தா, தாமோதரா, மாதவ, என்று சொல்வதற்கு சாமர்த்தியம் உள்ளவனாக இருந்தும் மக்கள் சொல்வதில்லை மாறாக உலக துக்கங்களிலேயே ஊன்றிப்போய் விட்டனரே.