முகுந்த மாலா 38 | Mukunda Mala Stotram 38 in Tamil with Meaning

முகுந்த மாலா 38 | Mukunda Mala Stotram 38 in Tamil with Meaning

த்⁴யாயந்தி யே விஷ்ணுமனந்தமவ்யயம்
ஹ்ருத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் |
ஸமாஹிதானாம் ஸததாப⁴யப்ரத³ம்
தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாம் ச வைஷ்ணவீம் || 38 ||

விளக்கம்:

ஸ்ரீ மகாவிஷ்ணு முடிவில்லாதவர்; அழிவில்லாதவர்; எப்பொழுதும் மனதில் குடிகொண்டிருப்பவர்; தன் பக்தர்களுக்கு எப்பொழுதும் அபயமளிப்பவர்; அத்தகைய மஹாவிஷ்ணுவை தியானம் செய்பவர்கள் உயர்ந்த லோகமான ஸ்ரீ வைகுந்தத்தைச் சேருவார்கள்.