முகுந்த மாலா 40 | Mukunda Mala Stotram 40 in Tamil with Meaning

முகுந்த மாலா 40 | Mukunda Mala Stotram 40 in Tamil with Meaning

யஸ்ய ப்ரியௌ ஶ்ருதித⁴ரௌ கவிலோகவீரௌ
மித்ரௌ த்³விஜன்மபத³பத்³மஶராவபூ⁴தாம் |
தேனாம்பு³ஜாக்ஷசரணாம்பு³ஜஷட்பதே³ன
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலஶேக²ரேண || 40 ||

கும்பே⁴புனர்வஸௌஜாதம் கேரளே சோளபட்டணே |
கௌஸ்துபா⁴ம்ஶம் த⁴ராதீ⁴ஶம் குலஶேக²ரமாஶ்ரயே ||

இதி முகுந்த³மாலா ஸம்பூர்ணா ||

விளக்கம்:

எவருக்கு அன்பர்களும் கேள்விஞானம் உள்ளவர்களும் கவிகளில் சிறந்தவர்களும், வீரர்களுமான அந்தண-வர்ணங்களில் பிறந்தவர்களான இருநண்பர்கள் இருந்தார்களோ அந்த தாமரை கண்ணனின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவரான குலசேகரர் என்ற அரசரால் இந்த ஸ்தோத்திரம் இயற்றப்பட்டது.