முகுந்த மாலா 7 | Mukunda Mala Stotram 7 in Tamil with Meaning

முகுந்த மாலா 7 | Mukunda Mala Stotram 7 in Tamil with Meaning

முகுந்த மாலா 7

க்ருஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்தம்
அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ꞉ |
ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை꞉
கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே || 7 ||

விளக்கம்:

கிருஷ்ணா! உன்னுடைய திருவடித் தாமரைகளாகிய கூட்டினுள் என்னுடைய மனமாகிய ராஜஹம்ஸம் இன்றே நுழையட்டும் உயிர் நீங்கும் சமயத்தில் கபம், வாதம், பித்தம் முதலியவற்றால் நெஞ்சை அடைக்கும் போது உன்னை எப்படி நான் நினைக்க முடியும்?