நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – ராகு பகவான் – Navagraha Tamil Mantra for Lord Rahu

ராகு பகவான்

அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியோ ரம்மியா போற்றி