நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – கேது பகவான் – Navagraha Tamil Mantra for Lord Ketu

கேது பகவான்

கேதுத்தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீரப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி