நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – சுக்கிர பகவான் – Navagraha Tamil Mantra for Lord Sukra

சுக்கிர பகவான்

சுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே