Category «Navagraha Mantras»

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – புதன் பகவான் – Navagraha Tamil Mantra for Lord Budha

புதன் பகவான் இதமுற வாழ இன்னல்கள் நீக்குபுத பகவானே பொன்னடி போற்றிபதந் தந்தாள்வாய் பண்ணொலியானேஉதவியே அருளும் உத்தமா போற்றி

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – சூரிய பகவான் – Navagraha Tamil Mantra for Lord Surya

சூரிய பகவான் சீலமாய் வாழச் சீரருள் புரியும்ஞாலம் புகழும் ஞாயிறே போற்றிசூரியா போற்றி சுதந்திரா போற்றி வீரியா போற்றி வினைகள் களைவாய்

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – செவ்வாய் பகவான் – Navagraha Tamil Mantra for Lord Sevvai

செவ்வாய் பகவான் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவேகுறைவிலா தருள்வாய் குணமுடன் வாழமங்களச் செவ்வாய் மலரடி போற்றிஅங்காரகனே அவதிகள் நீக்கு

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – சந்திர பகவான்- Navagraha Tamil Mantra for Lord Chandra

சந்திர பகவான் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்திங்களே போற்றி திருவருள் போற்றிசந்திரா போற்றி சத்குரு போற்றிசங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி

நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம்!!!

வருடம் முழுவதும் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் நிறைந்த நாடு தான் நமது இந்தியா என்பதை நாம் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு இந்து திருவிழாவிற்கு பின்னணியிலும் சரியான காரணம், அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் உள்ளது. இந்தியாவிலுள்ள இந்து பண்டிகைகளில் அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான் நவராத்திரி திருவிழா. 9 நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. பெயருக்கு ஏற்றது போல், “நவராத்திரி” திருவிழா என்பது மிக குதூகலத்துடனும், சமயஞ்சார்ந்த பக்தியுடனும் …

செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!

நவதுர்கை என்பது துர்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். வேதங்கள் துர்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக சொல்கின்றன. அதில் துர்கையானவள் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவங்களில் உள்ளார். இந்தியாவில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு சக்தி வாய்ந்த விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கையின் ஒன்பது வடிவங்களுக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. செல்வம், கல்வி, வீரத்தின் அதிபதியான நவதுர்கையை நவராத்திரி அன்று ஒன்பது …

Most Important Navagraha Mantras

Chanting of Navagraha Mantras increases their positive effects and give fortitude to face their harmful consequences. Navgrah mantra are to be chanted on the days related to their respective planet lords. For example, Surya Mantra is to be recited on Sundays, Chandra or Soma Mantra is to be recited on Mondays and so on. Surya …