நவராத்திரியில் கலச ஸ்தாபனம் செய்ய மற்றும் கொழுப்படிகள் அமைக்க சிறந்த நேரம்:
நவராத்திரி தினத்தில், அமாவாசை அன்று அதாவது 06/10/2021, புதன் கிழமை, ஹஸ்தம் நட்சத்திரத்தில், மாலை 4.00 மணி முதல் 5.00 மணிக்குள், குரு ஹோரையில் நவராத்திரி பூஜை கொலுவிற்கு படிகள் அமைத்து பொம்மைகள் வைக்க மற்றும் பூஜை கலசம் வைக்க மிக சிறந்த நேரம் ஆகும்.