2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

 4,684 total views,  6 views today

2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

சனிப்பெயர்ச்சி இவ்வருடம் வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி அதாவது மார்கழி 4ம் தேதி அன்று நிகழ்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 19-12-2017 அன்று காலை 9.59 மணிக்கு சனி பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து  தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 26ஆம் தேதி எனக் குறிபிடப்பட்டுள்ளது.

அனைத்து ராசிகளுக்குமான 2017 வருடத்திற்கான சனிப்பெயர்ச்சி பலன்களை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 to 2020