நவராத்திரி முதல் நாள்:
வடிவம் :
- மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை :
- 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதி :
பிரதமை.
கோலம் :
அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் :
- மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்
நைவேத்தியம் :
- வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை
ராகம் :
- தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் :
- வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.