Navarathri Day 2 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி இரண்டாம் நாள் :

வடிவம் :

  • ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)

பூஜை :

  • 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.

திதி :

துவிதியை.

கோலம் :

மாவினால் கோலம் போட வேண்டும்.

பூக்கள் :

  • முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம் :

  • புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

ராகம் :

  • கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.

பலன் :

  • நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.