வராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா? | Can we keep Varahi Amman Photo in home

வராகி அம்மன் படம் வீட்டில் வைக்கலாமா? | Can we keep Varahi Amman Photo in home

வாராகி அம்மனை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா?

தீயோர்களை அழி த்து நல்லோர்களைக் காக்கும் வாராகி அம்மனை சிலையாகவோ அல்லது வாராகி அம்மன் படமாகவோ வீட்டில் வைத்து தாராளமாக வழிபடலாம்.

நன்மை யே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாராஹி அம்மனை வேண்டி வழிபடுபவர்களுக்கு எந்த ஒரு பாதி ப்பும்
ஏற்படாது.