In How many hours Kalki will kill the evildoers?

கல்கி எவ்வளவு நேரத்தில் கள்வர்களை அழிப்பார்?

வெறும் 12 மணி நேரத்தில், லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்த கழிவுகளை துடைத்தெறிந்து, அனைத்து துஷ்டர்களையும் கொன்றழிப்பார்.