Divineinfoguru.com’s Kolam Contest 2019 – கோலப்போட்டி 2019


Divineinfoguru.com இன் இரண்டாம் வருட கோலப்போட்டி 2019:

Divineinfoguru.com, தனது 2ம் வருட கோலப்போட்டியை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இந்த கோலப்போட்டியில் பங்கு கொண்டு பரிசு பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆச்சர்ய மிகு பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

போட்டியின் விதிமுறைகள்:

  • போட்டி தொடங்கும் நாள் டிசம்பர் 27, 2018. முடிவடையும் நாள்: ஜனவரி 20, 2019.
    ஒருவர் ஒரு கோலத்தை மட்டுமே போட்டிக்காக பதிவிடலாம்.
  • கோலத்தின் புகைப்படம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
  • கோலத்தை குறைந்தது 5 புகைப்படங்கள் அனைத்து கோணங்களில் இருந்தும் எடுத்து அனுப்ப வேண்டும். (ஐந்திற்கு மேற்பட்ட புகைப்படங்களையும் அனுப்பலாம்)
  • நீங்கள் அனுப்பும் கோலம் வேறெந்த இணையத்தில் இருந்தும் எடுக்கப்பட்டதாக அல்லாமல் உங்களுடைய கோலமாக மட்டுமே இருக்க வேண்டும்.
  • உங்கள் நண்பர்களுடைய கோலங்களையும் அவர்களுடைய சார்பாக அவர்களின் பெயரில் அனுப்பலாம்.
  • கோலங்களை உங்களின் படைப்பாற்றலுக்கு ஏற்ப எந்த பொருட்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.
  • நீங்கள் கோலம் போட எடுத்துக் கொண்ட நேரம், பயன்படுத்திய பொருட்கள் பற்றிய தகவல்களையும் கோலத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
  • கோலங்களை divineinfoguru.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அல்லது எங்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடலாம். முகநூல் பக்க முகவரி: https://www.facebook.com/divineinfoguru

போட்டியில் பங்குகொண்டு கவர்மிகு ஆச்சரியத்தக்க பரிசுகளை வெல்லுங்கள்.