Category «Festival Vrat Dates»

Pradosham Dates December 2017

Pradosham Dates December 2017 01 December – Friday 15 December – Friday 30 December – Saturday Pradosham Time: Pradosham time is the time 1 hr before and 1 hr after of Sunset during that particular day. Ex: If Sunset time is 6pm then Pradosham Time is between 4pm to 7pm.

Pradosham Dates November 2017

Pradosham Dates November 2017 1st November – Wednesday 15th November – Wednesday Pradosham Time: Pradosham time is the time 1 hr before and 1 hr after of Sunset during that particular day. Ex: If Sunset time is 6pm then Pradosham Time is between 4pm to 7pm.

Spiritual Calendar for a Week 14-11-17 to 20-11-17

இந்த வார விசேஷங்கள் (14.11.2017 முதல் 20.11.2017 வரை) 14-ந்தேதி (செவ்வாய்) : சர்வ ஏகாதசி. மேல்நோக்கு நாள். 15-ந்தேதி (புதன்) : பிரதோஷம். சமநோக்கு நாள். 16-ந்தேதி (வியாழன்) : மாத சிவராத்திரி. சமநோக்கு நாள். 17-ந்தேதி (வெள்ளி) : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள். சமநோக்கு நாள். 18-ந்தேதி (சனி) : அமாவாசை. இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும். கீழ்நோக்கு நாள். 19-ந்தேதி (ஞாயிறு) : இன்று கண்ணூறு …

Spiritual Calendar for a Week 07-11-17 to 13-11-17

இந்த வார விசேஷங்கள் (7-11-2017 முதல் 13-11-2017 வரை) 7-ந் தேதி (செவ்வாய்)  சங்கடஹர சதுர்த்தி.  சமநோக்கு நாள். 8-ந் தேதி (புதன்)  மேல்நோக்கு நாள். 9-ந் தேதி (வியாழன்) முகூர்த்த நாள். சமநோக்கு நாள். 10-ந் தேதி (வெள்ளி) மேல்நோக்கு நாள். 11-ந் தேதி (சனி) கீழ்நோக்கு நாள். 12-ந் தேதி (ஞாயிறு)  கீழ்நோக்கு நாள். 13-ந் தேதி (திங்கள்) கீழ்நோக்கு நாள்.

Spiritual Calendar for a Week 17-10-17 to 23-10-17

இந்த வார விசேஷங்கள் (17.10.2017 முதல் 23.10.2017 வரை) 17-ந் தேதி (செவ்வாய்) : பிரதோஷம். 18-ந் தேதி (புதன்) : தீபாவளி பண்டிகை. 19-ந் தேதி (வியாழன்) : கேதார கவுரி விரதம், அமாவாசை. 20-ந் தேதி (வெள்ளி) : சகல முருகன் கோவில் களிலும் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம். 21-ந் தேதி (சனி) : சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் சுவாமிக்கு நாகாபரண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா. 22-ந் தேதி (ஞாயிறு) : வள்ளியூர் முருகப்பெருமான் காலை …