சனி பிரதோஷம் 2023 தேதிகள் | Sani Pradosham 2023 Dates Tamil

சனி பிரதோஷம் 2023 தேதிகள் | Sani Pradosham 2023 Dates Tamil

பிரதோஷம் என்றாலே அருள்மிகு சிவபெருமானை வணங்கக்கூடிய தினம் என்று நமக்கு தெரியும். தோஷங்களை போக்க சிறந்த நாளாக இது கருதப்படுகிறது. மாதத்தில் இருமுறையும் வருடத்தில் 24 முதல் 26 வரையும் இது வரக்கூடியதாகும். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அதில் சனிக்கிழமையில் வருகின்ற பிரதோஷ நாட்கள் மகா சனிப்பிரதோஷ நாட்களாக கருதப்படுகிறது.

துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham

பிரதோஷ பாடல்கள் | Pradosha Padalgal in Tamil

சனி மகா பிரதோஷ பலன்கள் | Sani Pradosham Benefits

சனி பிரதோஷம் 2023 தேதிகள்

இந்த சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ நாட்கள் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நவகிரக தோஷங்கள் மற்றும் பாவங்களை போக்க வல்லது. மேலும் சனியால் பாதிப்புக்குள்ளான மனிதர்களுக்கு இது மிகவும் அற்புதமான நாளாக கருதப்படுகிறது.

சனிக்கிழமையில் வருகின்ற பிரதோஷ நாட்கள் 2023

  • பிப்ரவரி 18
  • மார்ச் 03
  • ஜூலை 01
  • ஜூலை 15
  • ஜூலை 30

பாவங்களும் தோஷங்களும் நீங்க சனி பிரதோஷம் 2023 நாளில் சிவனை தரிசனம் செய்யுங்கள்.