இந்த வார விசேஷங்கள் (14.11.2017 முதல் 20.11.2017 வரை)
14-ந்தேதி (செவ்வாய்) :
- சர்வ ஏகாதசி.
- மேல்நோக்கு நாள்.
15-ந்தேதி (புதன்) :
- பிரதோஷம்.
- சமநோக்கு நாள்.
16-ந்தேதி (வியாழன்) :
- மாத சிவராத்திரி.
- சமநோக்கு நாள்.
17-ந்தேதி (வெள்ளி) :
- சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள்.
- சமநோக்கு நாள்.
18-ந்தேதி (சனி) :
- அமாவாசை.
- இன்று விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.
- கீழ்நோக்கு நாள்.
19-ந்தேதி (ஞாயிறு) :
- இன்று கண்ணூறு கழித்தல் சிறப்பு தரும்.
- சமநோக்கு நாள்.
20-ந்தேதி (திங்கள்) :
- திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
- சமநோக்கு நாள்.