நவராத்திரி ஒன்பது நாட்களும் கடவுளர்க்கு அணிவிக்க வேண்டிய மலர் மாலைகள்.
முதல் நாள் – மல்லிகை
இரண்டாம் நாள் – முல்லை
மூன்றாம் நாள் – சம்பங்கி
நான்காம் நாள் – ஜாதிப் பூ
ஐந்தாம் நாள் – பாரிஜாதம்
ஆறாம் நாள் – செம்பருத்தி
ஏழாம் நாள் – தாழம்பூ
எட்டாம் நாள் – ரோஜா
ஒன்பதாம் நாள் – தாமரை