Kolam Contest 2018 – கோலப்போட்டி 2018
Divineinfoguru.com இன் முதல் வருட கோலப்போட்டி 2018 Divineinfoguru.com, தனது முதல் வருட கோலப்போட்டியை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இந்த கோலப்போட்டியில் பங்கு கொண்டு பரிசு பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆச்சர்ய மிகு பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. போட்டியின் விதிமுறைகள்: கோலப்போட்டி தொடங்கும் நாள்: டிசம்பர்16, 2017. முடிவடையும் நாள்: ஜனவரி 20, 2018. ஒருவர் ஒரு கோலத்தை மட்டுமே போட்டிக்காக பதிவிடலாம். கோலத்தின் புகைப்படம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கோலத்தை …
DivineInfoGuru.com