Navarathri Golu Ideas – Park Theme
CLICK HERE TO KNOW MORE ABOUT NAVARATRI 2021
The Enlightening Path to Divine Consciousness
CLICK HERE TO KNOW MORE ABOUT NAVARATRI 2021
ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும். ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை. ராகு காலத்தில் …
When is Deepavali in 2017? In 2017 Deepavali falls on 18th October 2017, Wednesday.
Thayumanavar Swamy – Speech by Suki Sivam
பிரதோஷ வழிபாடு பிரதோஷ வழிபாடு பலன்கள் | Pradosha Pooja Benefits பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவனுக்கு உரிய விரதங்களிலும் வழிபாடுகளிலும் முக்கியமான வழிபாடு ஆகும். பிரதோஷம் காலம் என்பது வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டு பட்சங்களிலும் திரயோதசி திதியில்வி மாலை சூரிய மறைவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்ர முன்னும்த மற்றும்ம் பின்னும் உள்ள காலமாகும். அன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன …