லட்சுமி குபேர பூஜை | Deepavali Lakshmi Kubera Puja

லட்சுமி குபேர பூஜை | Deepavali Lakshmi Kubera Puja

தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வது.இந்த பூஜை செய்வதால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும்.

லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை

“சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்க வேண்டும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.

லக்ஷ்மி குபேர ஸ்துதி

“ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’

​என 108 முறை சொல்லி லக்ஷ்மி குபேர பூஜை செய்ய வேண்டும்.