திருவிளக்கின் சிறப்பு
- திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களின் சக்திகளும் உள்ளன.
- தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.
- விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
- விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக திரியை உள்ளே இழுத்து அணைக்கலாம்.